யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் நஞ்சருந்திய நிலையில் ...










