கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
டிஜிட்டல் திரையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட கேம்ரி மாடல் கார்களைத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ...










