கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்
கால்நடைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளை வளர்க்கும் பண்ணை உரிமையாளர்களுக்காக புதிய காப்புறுதித் திட்டமொன்றை கமநலக் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் வெள்ளம், ...










