ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
ஜனாதிபதி நிதியத்திலிருந்து உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததன் காரணமாக, 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் முடங்கியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான ...










