நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...










