கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி வாவியின் குறுக்கே புதிய பாலமொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1,050 மில்லியன் ...










