மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல்!
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, களுமுந்தன்வெளி கிராமத்தைச் ...










