48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை
48cc திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை என சில விற்பனையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான வாகனங்களைப் பொதுப் பாதைகளில் பயன்படுத்துவதற்கு முன்னர் கட்டாயம் ...










