பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்க கீழ் ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவை ஒன்றையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியையும் உருவாக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...










