கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!
அநுராதபுரத்தில் கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கஸ்ஸப்ப தேரருக்கு ஆதரவாகச் செயற்படும் சிலர், குறித்த ...










