இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!
வெளிநாட்டு கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ...










