தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ...