எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர ...










