அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்சேனை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 24 வயதுடைய இளம் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ...










