நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...










