அமெரிக்கா–ஈரான் கடற்படை மோதல் தீவிரம்; ஹோர்முஸ் பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!
முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் ...










