விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!
விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் முதலீடு செய்வதாகக் கூறி, 2,500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 400 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனத்தின் ...










