60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட நாரஹேன்பிட்டி மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...










