டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
இலங்கையில் இருந்து டுபாயில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை, அங்குள்ள இளைஞர்களுக்கு தொலைபேசி ஊடாக இடங்களைத் தெரிவித்து விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 26 வயது ...










