புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்
கொழும்பு புளூமெண்டல் (Bluemendhal) எரிபொருள் களஞ்சிய முனையத்தில் இன்று (21) காலை டீசல் கசிவு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கசிந்த டீசல் வடிகால் கட்டமைப்பினூடாக வெளியேறியதைத் தொடர்ந்து, அப்பகுதி ...










