வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை நீண்ட காலமாக போதியளவு அபிவிருத்தி செய்யப்படாததால், அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ...










