பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொழும்பு கோட்டை ...










