செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ...