கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேரமும் தொடர்ச்சியாக CT ஸ்கேன் பரிசோதனைச் சேவை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிழக்கு ...










