பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!
பேலியகொடையில் அமைந்துள்ள சுங்கக் களஞ்சியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 18.19 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ...










