கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் ...










