அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி ...










