436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
கனிஷ்ட சேவைத் தரத்தில் 436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மேற்கொண்டுள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவையை ...










