கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!
கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், நான்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாதம்பிட்டிய, ...










