போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் காசா பகுதியில், 250 பாலஸ்தீன இளம் ஜோடிகளுக்கான பிரமாண்ட கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ...










