அரச ஊழியர்கள் இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும்; இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவு!
கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், அரசு ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காக இனி மின்சார வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என ...










