சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு ...










