பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் பலாங்கொடை கஸ்ஸப தேரர்; காணொளி வெளியானது!
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் ...










