எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ...










