மதவாச்சி பயிர்ச்செய்கை கிணற்றிலிருந்து யானையின் உடல் மீட்பு
மதவாச்சி, லுனுபஹிச்சாவ,கிகிலிகே வெவ பகுதியிலுள்ள பயிர்ச்செய்கை கிணறு ஒன்றிலிருந்து யானையொன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த யானையானது காலில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட காலமாக ...










