நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
நாட்டில் 80,000க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாகப் பட்டதாரிகளை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ...










