பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு!
நீதிமன்ற உத்தரவுகளை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கும் மனநல மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் ...










