தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
அகில இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்பட்ட Cool Tennis போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனையைப் பதிவு ...










