அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சரவை முடிவுகள் அறிவிப்பு!
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அமைச்சரவை தீர்மானங்கள் ...










