திருக்கோவிலில் பெண் பொலிஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்கிய மதுபோதை இளைஞன்
அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி அவரை கத்தியால் வெட்டி தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் ...










