ஒபாமவின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க, இராணுவ அக்கடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ...