Tag: mattakkalappuseythikal

பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!

பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!

நாட்டில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லங்களை உரிய ...

தம்புள்ளையில் மோதல் விபரீதம்; தடியால் தாக்கப்பட்ட 57 வயது நபர் உயிரிழப்பு

தம்புள்ளையில் மோதல் விபரீதம்; தடியால் தாக்கப்பட்ட 57 வயது நபர் உயிரிழப்பு

தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 57 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு ...

வடக்கின் மூன்று தீவுகளை பசுமை சக்தித் தீவுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை!

வடக்கின் மூன்று தீவுகளை பசுமை சக்தித் தீவுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை!

வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை 'பசுமை சக்தித் தீவுகளாக' (Green Energy Islands) மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர ...

அம்பாறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமம் ...

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலகச் சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வது எல்லா ...

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து தற்காலிகமாக ...

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கொண்டூருவாவவிலிருந்து ...

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

கட்டுநாயக்க, கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) பிற்பகல் மினுவாங்கொட, தேவோலபொல ...

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் ...

புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு மீது கடும் கண்காணிப்பு; விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு மீது கடும் கண்காணிப்பு; விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய மெல்லும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் தொடர்பாக நாடு முழுவதும் சட்ட அமலாக்க ...

Page 181 of 1390 1 … 180 181 182 … 1,390
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு