நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் வழங்கிய சட்டபூர்வ பிடியாணை உத்தரவை விமர்சித்து, நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் பலாங்கொடை கஸ்ஸப்ப ...










