தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
தொழில்முறை நிபுணர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய PAYE வரிச்சுமை அதிகமாக இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கு மேலதிக நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ...










