சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றதாகக் ...










