2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
திரிபோஷா உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் ...










