இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினிக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ...










