இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ‘கானி’ (Kaani) புயல், எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி இரவு திருகோணமலை ஊடாக இலங்கையைக் கடக்கக்கூடும் என வானிலை மாதிரிகள் எதிர்வுகூறியுள்ளன. ...










