காதலியுடன் Pre-shoot எடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது; கண்டியில் நடந்த சம்பவம்!
திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ...










