மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
குருவிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் எலபாத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) ...










